வாசகனின் குறிப்புகள்
குறிப்பு - 02
குடத்தனை உதயன் அண்ணா & லதா உதயன் அக்கா ஆகியோரின் தயவினால்
தமிழ்நதி அக்காவின் #மாயக்குதிரையை நேற்றிரவு ப(பி)டித்தாயிற்று..
மொத்தம் பத்துக் கதைகள்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் அல்லது வலி எனலாம்.
#தாழம்பூ #தோற்றப்பிழை இரண்டும், தமிழ்நதி அக்கா தான் கண்ட கனவுகளை நிஜமாக்கினாரோ என்றே எண்ணவைக்கிறது. அவ்வளவு (க)வித்துவம்; உயிரோட்டம்
#நித்திலாவின்_புத்தகங்களில் வந்து ஏசிக்கொண்டிருக்கும் நித்திலாவின் அம்மாவே எனது அம்மா 😊
#மாயக்குதிரை & #கடன் ஆகியன வெளிநாடுகளில் நம்மவர் அணிந்திருக்கும் பல்வேறு முகமூடிகளில் இரண்டு மூடிகளின் குறுக்குவெட்டுத் தோற்றங்கள்
#மனக்கோலம் #காத்திருப்பு & #மலைகள்_இடம்பெயர்ந்து_செல்வதில்லை ஆகியன ஈழத்து அவலங்களின் வெள்ளிடை மலைகள்
#கறுப்பன்_என்றொரு_பூனைக்குட்டிக்கு என் அய்யா வளர்த்த பூனைக்குட்டியின் சாயல். (உடனே பூனையைக் கூப்பிட்டுவிட்டேன் என்றால் பாருங்களென் 😊)
#மெத்தப்பெரிய_உபகாரம் இன்னொரு ரகம்;
ஒரு முதிர் தாயின் உணர்வுக்கொத்து..
ஆக மொத்தம், ஒன்றல்ல, பத்து மாயக்குதிரைகள்.
மனசின் மூலை முடுக்கெல்லாம் கடிவாளம் அறுத்து ஓடிக்கொண்டே இருக்கின்றன
இந்தக் குதிரைகள்..
00
எஸ்.சிவசேகரன்

தங்கள் தேடலுக்கும் வாசிப்புக்கும்
பதிலளிநீக்குபாராட்டுகள்